மக்கள் வங்கியின் யூடியூப் சேனலை Subscribe செய்வோருக்கான போட்டியில் வெற்றி பெறும் நபருக்கு பெறுமதியான iPhone 15 Pro Maxஐ வழங்க மக்கள் வங்கி தீர்மானித்தது.
முதல் கட்டப் போட்டியிலும் இரண்டாம் கட்டத்திலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அந்த மக்களில் இருந்து இரண்டாம் கட்ட வெற்றியாளரை நடுநிலையான தானியங்கி முறைமை மூலம் மக்கள் வங்கி தெரிவு செய்தமை விசேடமானது.
இதன்படி இவ்வருட iPhone 15 Pro Max வெற்றியாளராக வெலிமடை பகுதியை சேர்ந்த தரிந்து தஹம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்றதற்காக மக்கள் வங்கியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அவருக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.