follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மக்கள் வங்கியின் யூடியூப் சேனலை Subscribe செய்து iPhone வென்ற வெற்றியாளர் இதோ

மக்கள் வங்கியின் யூடியூப் சேனலை Subscribe செய்து iPhone வென்ற வெற்றியாளர் இதோ

Published on

மக்கள் வங்கியின் யூடியூப் சேனலை Subscribe செய்வோருக்கான போட்டியில் வெற்றி பெறும் நபருக்கு பெறுமதியான iPhone 15 Pro Maxஐ வழங்க மக்கள் வங்கி தீர்மானித்தது.

முதல் கட்டப் போட்டியிலும் இரண்டாம் கட்டத்திலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அந்த மக்களில் இருந்து இரண்டாம் கட்ட வெற்றியாளரை நடுநிலையான தானியங்கி முறைமை மூலம் மக்கள் வங்கி தெரிவு செய்தமை விசேடமானது.

இதன்படி இவ்வருட iPhone 15 Pro Max வெற்றியாளராக வெலிமடை பகுதியை சேர்ந்த தரிந்து தஹம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்றதற்காக மக்கள் வங்கியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அவருக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

May be an image of 1 person, phone and text

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...