follow the truth

follow the truth

October, 12, 2024
HomeTOP2ஜோர்டானுக்கும் மேற்குக் கரைக்கும் இடையிலான எல்லை மூடப்பட்டுள்ளது

ஜோர்டானுக்கும் மேற்குக் கரைக்கும் இடையிலான எல்லை மூடப்பட்டுள்ளது

Published on

ஜோர்டானுக்கும் மேற்குக் கரைக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் மூன்று இஸ்ரேலிய பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜோர்டான் பகுதியில் இருந்து டிரக்கில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம், ஜோர்டானுக்கும் மேற்குக் கரைக்கும் இடையிலான எல்லை நுழைவு ஜோர்டான் பக்கத்தில் மூடப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது என்று ஜோர்டான் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம் – பாதுகாப்பாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 144 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2...

ஜப்பான் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகை...

தொழில்நுட்பக் கோளாறு – மீண்டும் கொழும்பிற்கு திரும்பிய ஸ்ரீலங்கன் விமானம்

கொழும்பில் இருந்து ரியாத் நோக்கிச் சென்ற UL 265 என்ற விமானம், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை...