follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்எரிபொருள் பவுசர் விபத்தில் 48 பேர் பலி

எரிபொருள் பவுசர் விபத்தில் 48 பேர் பலி

Published on

நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பயணிகள் லொறி ஒன்று எரிபொருள் பவுசருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தை அடுத்து, இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

சாலையில் சென்ற மேலும் பல வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நைஜீரியாவில் மோசமான வீதி அமைப்புகளால் இதுபோன்ற விபத்துகள் நடப்பது வழக்கம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...