எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வது ஆகஸ்ட் 26ஆம் திகதி ஆரம்பமானது.
இதன்படி, அன்றைய தினம் முதல் நேற்று (10) வரை 09 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரைக்கும் 8 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழு ஆகியவை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.