follow the truth

follow the truth

October, 8, 2024
Homeஉலகம்சவூதி சிறுவனுக்கு ரோபோ இதயம்

சவூதி சிறுவனுக்கு ரோபோ இதயம்

Published on

சவுதி அரேபிய மருத்துவர்கள் குழு உலகிலேயே முதன்முறையாக ரோபோ இதயமொன்றினை பொருத்தியுள்ளது.

இதய நோயால் பாதிக்கப்பட்ட 16 வயது குழந்தைக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இரண்டரை மணிநேரம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்த வருடம் மைக்ரோ ஆர்.என். ஏ வை கண்டுபிடித்ததற்காக...

சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற 5 பேர் உயிரிழப்பு

சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி...

“அவள் பிறக்காமலே இருந்திருக்கலாம்..” – காசா அவலம்

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 41,500 பேர் உயிரிழந்துள்ளனர். 97...