follow the truth

follow the truth

July, 10, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்தவர்களை பிடித்து பணத்தை மீள முதலீடு செய்வேன்"

“நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்தவர்களை பிடித்து பணத்தை மீள முதலீடு செய்வேன்”

Published on

இந்த நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்தவர்களை பிடித்து பணத்தை மீள முதலீடு செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கடவத்தையில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச;

“.. நாட்டை திவாலாக்கிய திருடர்கள் கூட்டத்தை மக்கள், நீதிமன்றங்கள், திருடர்கள் பொறுப்பில் கொண்டுவந்து திருடப்பட்ட நிதியையும் வளங்களையும் மக்களுக்கு அர்ப்பணித்து மீண்டும் நம் நாட்டில் முதலீடு செய்வேன். திருடப்பட்ட பணத்தை நாங்கள் பெறுவோம். ..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது என கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் (Good Shepherd Convent)...

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணிசெயற்படுவது கவலையளிக்கின்றது

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்...

செம்மணி, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு உடனடி சர்வதேச விசாரணை வேண்டும்

சர்ச்சைக்குரிய விடயங்கள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும் போது அவர்களின் நாடாளுமன்ற சிறப்புரிமைக்கும் அவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்கவேண்டும்...