மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது.
ஏனெனில் ஜனாதிபதி தேர்தலுக்காக அதிகாரிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஜனாதிபதி தேர்தலின் பின்னர், வருமானவரி அனுமதிப்பத்திரம் பெற வேண்டிய வாகனங்களுக்கு அபராதமின்றி உரிமம் வழங்கப்படும் என மாகாண சபை பிரதி பிரதம செயலாளர் எல். ஏ. களுஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.