follow the truth

follow the truth

May, 17, 2025
Homeவிளையாட்டுவிஷ்வவிற்கு பதிலாக நிஷான் பீரிஸ் அணிக்கு

விஷ்வவிற்கு பதிலாக நிஷான் பீரிஸ் அணிக்கு

Published on

வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ காயம் அடைந்துள்ளதால், அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் நிஷான் பீரிஸ் இலங்கை டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி காலி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IPL தொடர் நாளை மீள ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள...

உலகின் பணக்கார விளையாட்டு வீரராக ரொனால்டோ

உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக...

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைய உள்ளார். குஜராத்தி...