follow the truth

follow the truth

November, 4, 2024
Homeஉலகம்மாலைத்தீவு பொருளாதார நெருக்கடிக்கு இந்தியாவிடம் இருந்து உதவி கோரல்

மாலைத்தீவு பொருளாதார நெருக்கடிக்கு இந்தியாவிடம் இருந்து உதவி கோரல்

Published on

மாலைத்தீவுகள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு தெரிவித்துள்ளார்.

ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் மாலைத்தீவு, டாலர் கையிருப்பு 440 மில்லியனாக குறைந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை

உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. அமெரிக்காவில் வாக்காளர்களுக்கு தேர்தல் நாளுக்கு...

கனடாவின் சைபர் தாக்குதல் ஆபத்து பட்டியலில் இந்தியா

சைபர் தாக்குதல் ஏற்படுத்தக்கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியாவையும் சேர்க்க கனடா தீர்மானித்துள்ளது. கனடாவில் வசித்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப்...

காற்று மாசுபாட்டினால் லாகூர் பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு பூட்டு

காற்று மாசுபாடு காரணமாக பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பாடசாலைகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, ஒரு வார காலத்திற்கு...