இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
follow the truth
Published on