follow the truth

follow the truth

November, 3, 2024
HomeTOP2ஹத்துருசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கம்

ஹத்துருசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கம்

Published on

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த சந்திக ஹதுருசிங்கவின் சேவையை ஒழுக்காற்று காரணங்களுக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகள் உடனடியாக இடைநிறுத்தியுள்ளனர்.

அவரது சேவை 48 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரது சேவை நிறைவுபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பில் சிம்மன்ஸ் 2025 சாம்பியன்ஸ் டிராபி வரை இடைக்கால பயிற்சியாளராக இருப்பார்.

கடந்த பெப்ரவரியில், பங்களாதேஷின் தலைமை கிரிக்கெட் பயிற்சியாளராக ஹத்துருசிங்க இரண்டாவது முறையாக அணியில் இணைந்தார்.

ஆனால் முன்னாள் தலைவர்கள் மற்றும் நாட்டின் தற்போதைய கிரிக்கெட் தலைவர் பாரூக் அஹமட் ஆகியோர் ஹத்துருசிங்கவை மீண்டும் பதவியில் அமர்த்துவது குறித்து கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையை குறைத்தது போதாது… – ஜனக ரத்நாயக்க

குறைக்கப்பட்ட எரிபொருள் விலையானது அரசு மேடைகளில் குறிப்பிட்ட விலையை விட அருகிலும் வராத விலையாகவே காணப்படுகின்றது. என அருணலு...

அறுகம்பே தாக்குதல் திட்டம் தொடர்பில் தொடர் கைதுகள்

அறுகம்பே பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 06 பேர் பயங்கரவாத...

போருக்கான நேரம் வந்துருச்சு..ஆர்டர் போட்ட ஈரான் ‘சுப்ரீம் லீடர்’

இஸ்ரேல் ஈரான் இடையே அடுத்தடுத்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது. இந்த...