follow the truth

follow the truth

June, 26, 2025
Homeஉள்நாடுமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி

Published on

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

16 வீரர்கள் கொண்ட அணிக்கு சரித் அசலங்க தலைமை தாங்குகிறார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (20) பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் வரும் 23 மற்றும் 26ம் திகதிகளில் நடைபெற உள்ளது.

அணி விபரம்:

Monara

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துமிந்தவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம்...

பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸிற்காக 247 ஓட்டங்கள்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இரண்டாவது...

அமைச்சர் விஜித மற்றும் ஈரான் தூதுவர் இடையே கலந்துரையாடல்

இலங்கைக்கான ஈரானிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்...