follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉலகம்டொமினிக்க விமான விபத்து - 9 பேர் பலி

டொமினிக்க விமான விபத்து – 9 பேர் பலி

Published on

டொமினிக்க குடியரசின் லொஸ் அமெரிகாஸ் விமான நிலையத்தில் தனியார் விமானமொன்றை, அவசரமாக தரையிறக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 7 பேர் அமெரிக்க பிரஜைகள் என்பதுடன், ஏனைய 2 பேரும் விமானிகள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ் விபத்தல் பிரபல இசையமைப்பாளரான ஜோசே ஹர்நென்டஸ், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் உயிரிழந்தோரில் அடங்குவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...