follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் (நேரலை)

இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் (நேரலை)

Published on

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

பாராளுமன்ற கூட்டத்தொடர் மு.ப. 09.30 முதல் பி.ப. 5.30 மணிவரை இடம்பெறவுள்ளதோடு, இன்றைய நாளில் அனுதாபப் பிரேரணைகள் இடம்பெறவுள்ளன.

  1. மறைந்த கெளரவ ருக்மன் சேனாநாயக்க, முன்னாள் பா.உ.
  2. மறைந்த கௌரவ ரெஜினால்ட் பெரேரா, முன்னாள் பா.உ.
  3. மறைந்த கௌரவ சிறினால் டி மெல், முன்னாள் பா.உ.
  4. மறைந்த கௌரவ (டாக்டர்) ஐ.எம். இல்யாஸ், முன்னாள் பா.உ.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை...

பேருந்து கட்டண மாற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்

எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தேசிய...