follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1இன்றைய தினத்திற்கான மின்வெட்டு அட்டவணை

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு அட்டவணை

Published on

நாடு முழுவதும் ஏற்கனவே 1 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படிருந்த நிலையில் இன்றைய தினம் (13) ஒரு மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி, I,J,K,L ஆகிய வலயங்களில் மாலை 5 மணி முதல் 5.30க்குள் மின் விநியோகத் தடை அமுலாக்கப்பட்டு 6 மணி முதல் 6.30 வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும்.

R,S,T,W,U,V ஆகிய வலயங்களில் மாலை 6 மணி முதல் 6.30க்குள் மின் விநியோகத் தடை அமுலாக்கப்பட்டு மாலை 7 மணி முதல் 7.30 வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

A,B,C,D,P,Q ஆகிய வலயங்களில் மாலை 7 மணி முதல் 7.30 முதல் வரை மின் விநியோகத் தடை அமுலாக்கப்பட்டு இரவு 8 மணி முதல் 8.30 வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும்.

E,F,G,H ஆகிய வலயங்களில் இரவு 8 மணி முதல் 8.30 வரை மின் விநியோகத் தடை அமுலாக்கப்பட்டு இரவு 9 முதல் 9.30 வரையான காலப்பகுதிக்குள் மீளிணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்வெட்டு ஏற்படும் நேரங்கள் மற்றும் பகுதிகள் தொடர்பான தகவல்கள் அறிய க்ளிக் செய்யவும் 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் தொலைபேசித்...

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...