follow the truth

follow the truth

July, 2, 2025
Homeவிளையாட்டு(LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று

(LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று

Published on

ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இவ்வருடம் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 02 கோடி ரூபாவும், இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 01 கோடி ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ள நிலையில், இறுதிப் போட்டிக்காக கோல் கிளேடியேட்டர்ஸ் அணியும், ஜப்னா கிங்ஸ் அணியும் களமிறங்கவுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற...

பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை...