follow the truth

follow the truth

June, 14, 2025
HomeTOP2ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு

ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு

Published on

இன்று (11) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 97 சதம், விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 29 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 396 ரூபாய் 16 சதம், விற்பனைப் பெறுமதி 410 ரூபாய் 16 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 335 ரூபாய் 1 சதம், விற்பனைப் பெறுமதி 347 ரூபாய் 70 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபாய் 56 சதம், விற்பனைப் பெறுமதி 371 ரூபாய் 59 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 40 சதம், விற்பனைப் பெறுமதி 222 ரூபாய் 83 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபாய் 99 சதம், விற்பனைப் பெறுமதி 191 ரூபாய் 26 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபாய் 74 சதம், விற்பனைப் பெறுமதி 199 ரூபாய் 46 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 2 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 10 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும் ஜூன் 21 முதல் இணைய வழியில்

ஜனாதிபதி நிதியிலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் நாட்டின்...

ஜேர்மன் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (13) பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின்...

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையேயான பதற்ற நிலை – இலங்கையின் கோரிக்கை

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளது. இரு நாடுகளும் நிதானத்தைக்...