follow the truth

follow the truth

June, 27, 2025
Homeவிளையாட்டுமீண்டும் ஒரு சதத்தை பதிவு செய்த பெதும் நிசங்க

மீண்டும் ஒரு சதத்தை பதிவு செய்த பெதும் நிசங்க

Published on

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதல் இன்னிங்ஸ் முடிவில் பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களை பெற்றது.

இதன்படி இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் நிலையில், பெதும் நிசங்க சதம் விளாசியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸிற்காக 247 ஓட்டங்கள்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இரண்டாவது...

பங்களாதேஷ் – இலங்கை 2வது டெஸ்ட் முதல்நாள் ஆட்டம்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட...

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (25) SSC சர்வதேச கிரிக்கெட்...