follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP12026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஒக்டோபரில்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஒக்டோபரில்

Published on

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஒக்டோபரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தினை வரும் ஒக்டோபரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனடிப்படையில், 2025 நவம்பரில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு, மேலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மூன்றாவது வாசிப்பு விவாதம் நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

UPDATE – கந்தானை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் பலி

கந்தானையில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கந்தானை பொதுச்...

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளர் மீது துப்பாக்கிச்சூடு

கந்தானை பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்...

மறு அறிவித்தல் வரை வட மாகாண ஆசிரிய ஆட்சேர்ப்புக்கு கோரப்பட்ட விண்ணப்பங்கள் இடைநிறுத்தம்

ஆசிரியர் சேவையின் தரம் 3க்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை...