அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்க பொருட்களை வியட்நாமில் விற்பனை செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.