follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

Published on

புத்தாண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தின் இறுதி அமைச்சரவை கூட்டம் இடம்பெறாததன் காரணமாக இன்று அமைச்சரவை பத்திரங்கள் பல விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...