follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுகொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் விறகு அடுப்பு பாவனை! (படங்கள்)

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் விறகு அடுப்பு பாவனை! (படங்கள்)

Published on

கொழும்பிலுள்ள முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றின் சமையலறைக்கு பின்புறமாக, விறகு அடுப்புகளைக் கொண்டு சமையல் செய்யப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை அடுத்தே, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குள்ளும் விறகு அடுப்புகள் செல்வாக்கு செலுத்திவருகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...