follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்லண்டனில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை

லண்டனில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை

Published on

லண்டனில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது இதனால் அங்கு சுமார் 200 இராணுவ வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் தாதியர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, லண்டனில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரியளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...