follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுகிளிநொச்சியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

கிளிநொச்சியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

Published on

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெடிப்புசத்தம் கேட்டு அயலவர்கள் ஒடிவந்து எரிவாயு வால்வினை அகற்றியதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவாகியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...