அலிபாபா நிறுவனத்தின் பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த உயர் அதிகாரி பணி நீக்கம்

706

சீன நிறுவனமான அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட் இல் பணிபுரியும் பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டிய உயர் அதிகாரியை அலிபாபா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

மேலும் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் கொள்கைகளை நிறுவுவதாக தலைமை நிர்வாகி டேனியல் ஜாங் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here