follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP1பாகிஸ்தான் லாகூரில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் லாகூரில் குண்டுவெடிப்பு

Published on

பாகிஸ்தான் லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு இந்த சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் 16 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடுள்ளனர் , மேலும் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று மூத்த பொலிஸ் அதிகாரியான அபித் கான்  தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து...

ஸ்பெயினில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து

ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையமொன்றில் புறப்படத்த தயாரக இருந்த ரியன் ஏர் என்ற விமானத்தில் ஏற்பட்ட தீ...

கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும்

நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும்...