follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுமட்டக்களப்பில் 1,300 பேருக்கு ஒமிக்ரொன் ? 6 பேர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் 1,300 பேருக்கு ஒமிக்ரொன் ? 6 பேர் உயிரிழப்பு

Published on

மட்டக்களப்பில் ஒமிக்ரொன் வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 40 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 1,300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 22 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. சுகுணன் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...