2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்
கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...