follow the truth

follow the truth

June, 3, 2025
Homeஉள்நாடுஇன்று 197 சிறைக்கைதிகள் விடுதலை

இன்று 197 சிறைக்கைதிகள் விடுதலை

Published on

இலங்கையின் 74ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 சிறைக்கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்றைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளனர் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும், கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும், களுத்துறை சிறைச்சாலையில் 13 கைதிகளும், போகம்பரை சிறைச்சாலையில் 11 கைதிகளும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் 11 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலையில் 10 கைதிகளும் என 197 சிறைக்கைதிகள் விசேட மன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டிற்கு சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவது கல்வியாளர்களின் பொறுப்பாகும

நாட்டிற்கு தேவையான பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்க சிறந்த ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்று கல்வி,...

பியசேன கமகேவிடம் மூன்று மணி நேர வாக்குமூலம்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் பியசேன கமகே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.  சுமார் 3 மணி...

கெஹெலிய மற்றும் அவரது மகனுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க...