follow the truth

follow the truth

June, 5, 2025
Homeஉலகம்தென்கொரியாவில் இன்று ஜனாதிபதித் தேர்தல்

தென்கொரியாவில் இன்று ஜனாதிபதித் தேர்தல்

Published on

கடந்த ஆண்டு தோல்வியடைந்த இராணுவச் சட்டப் பிரகடனத்தைத் தொடர்ந்து தென் கொரியாவில் இன்று(3) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது.

முதன்மை வேட்பாளர்களாக, முன்னணியில் உள்ள ஜனநாயகக் கட்சியின் லீ ஜே-மியுங் மற்றும் ஆளும் மக்கள் சக்திக் கட்சியைச் சேர்ந்த கிம் மூன்-சூ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

எதிரணியான கொரிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் லீ ஜே மியுங் (Lee Jae Myung) கருத்துக்கணிப்புகளில் முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

RCB வெற்றி பேரணி – கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்கள் வீழ்த்தி முதல் முறையாக ரோயர் செலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை...

ஊழல் எதிர்ப்பு போராட்டம் – மங்கோலிய பிரதமர் இராஜினாமா

பல வாரங்களாக ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து மங்கோலியப் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா – முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், கடந்த...