follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுபுதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு

புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு

Published on

பரீட்சைகள் நடைபெறும் போது பின்பற்றப்பட வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதில் அவசர காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இணைந்து இந்த  வழிகாட்டல்களை தயாரித்துள்ளன.

 புதிய சுகாதார வழிகாட்டி….

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...

அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி...