follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய குழுக் கூட்டம் இன்று 

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய குழுக் கூட்டம் இன்று 

Published on

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய குழுக் கூட்டம் இன்று  நடைபெறவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்

சுகாதாரத்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலும், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சுகாதாரத்துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதாக வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...