இலங்கையில் டெல்டா வைரஸின்  நான்கு பிறழ்வுகள் கண்டுபிடிப்பு

1180

இலங்கையில் டெல்டா வைரஸின்  நான்கு பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தின் நோய்த்தடுப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பேராசிரியர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார்

மேலும் விருப்பமான தடுப்பூசிக்காக காத்திருக்காமல், கிடைக்கபெறும் ஏதேனும் ஒரு கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here