follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுகோட்டா - ரணில் சந்திப்பு!

கோட்டா – ரணில் சந்திப்பு!

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்  சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
பாராளுமன்ற கட்டடத்திலுள்ள ஜனாதிபதி  அலுவலகத்தில் வைத்தே இந்த பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லுதல், ஜப்பான், இந்தியா மற்றும் சீனாவின் உதவியை பெற்று கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...

கடந்த 6 மாதங்களில் ஒரு டிரில்லியனைத் தாண்டியது சுங்கம்

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுங்க வருவாய் ஒரு டிரில்லியனைத் தாண்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி...