தென்னாபிரிக்க தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு

1117

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 தொடர்களுக்கான இலங்கை கிரிக்கெட் வீரர்கள் குழாமை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை, கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்மை குறிப்பிடத்தக்கது.

 

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here