follow the truth

follow the truth

July, 4, 2025
HomeUncategorizedதம்மிக்கவுக்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல்

தம்மிக்கவுக்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல்

Published on

முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமித்ததை எதிர்த்து முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உச்ச நீதிமன்றில் இன்று (20) அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதன்படி, தம்மிக்க பெரேராவின் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்பதால் உடனடியாக அதனை இரத்துச் செய்யுமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள், ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை என அறிவித்துள்ளன. 🔹...

காமெய்னி கொலைக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பரபரப்பு பேட்டி

ஈரானுடனான 12 நாள் போரின் போது, அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமெய்னியை கொலை செய்ய குறிவைத்ததாக...

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதி பிரகடனம்

பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும்...