follow the truth

follow the truth

May, 8, 2025
Homeஉள்நாடுகொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஜப்பான் நன்கொடை

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஜப்பான் நன்கொடை

Published on

ஜப்பானின் நிப்பொன் நன்கொடை நிதியத்தினால் கொழும்பு – தேசிய மருத்துவமனைக்கு 10 மில்லியன் ரூபாநன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நன்கொடை வழங்கும் நிகழ்வு நேற்று (23) இடம்பெற்றது.

இதில், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி – உலக வங்கி தலைவர் இடையே கலந்துரையாடல்

இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும்(Ajay Banga), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும்...

பாடசாலை மாணவியையும், அவரது தாயையும் அச்சுறுத்திய நபர் கைது

அனுமதியின்றி காரில் நுழைந்து 8 வயது சிறுமியையும் அவரது தாயாரையும் அச்சுறுத்திய சந்தேக நபர் ஒருவர் இன்று (7)...

கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில்

இன்று கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று...