follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுஎரிசக்தி அமைச்சர் கோப் குழுத் தலைவரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!

எரிசக்தி அமைச்சர் கோப் குழுத் தலைவரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!

Published on

எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் கொள்வனவு தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்துமாறு கோப் தலைவரிடம் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குறித்த விசாரணைக்காக தன்னையும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தையும் கோப் குழு முன்னிலைக்கு அழைக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேபோல், இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் தலைவர் பொதுமக்களை தவறாக வழிநடத்தினாரா எனவும் விசாரிக்குமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஆள் கடத்தலுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டம் அமுல்படுத்தப்படும்

ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு...

கடந்த 2 வருடங்களில் 75 புதிய சட்டங்கள்

கடந்த 2 வருடங்களில் மாத்திரம் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, தெற்காசியாவில்...

விஜயதாசவுக்கான தடையுத்தரவு நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராகவும் பதில் பொதுச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்ட நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும்...