follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபணவீக்கத்தில் இலங்கை 3வது இடத்தில்!

பணவீக்கத்தில் இலங்கை 3வது இடத்தில்!

Published on

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பணவீக்க அறிக்கையில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

நேற்று  வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, பணவீக்க சுட்டெண்ணில் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அதன்படி, பணவீக்கக் சுட்டெண்ணில் ஜிம்பாப்வே முதல் இடத்தில் இருக்கும் அதே வேளையில் துருக்கி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்கின் அவர்களால் உலகப் பொருளாதார நிலைமை குறித்து மாதந்தோறும் பணவீக்கக் சுட்டெண் வெளியிடப்படுகிறது, இது உலகின் முக்கிய பணவீக்க பகுப்பாய்வு அளவுகோலாகக் கருதப்படுகிறது.

இதில் வெனிசுலா நான்காவது இடத்திலும், லெபனான் ஐந்தாவது இடத்திலும், பாகிஸ்தான் 12வது இடத்திலும் உள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...