follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுபுதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தார் நாமல்

புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தார் நாமல்

Published on

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாமல் ராஜபக்ஸ வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் கடினமான பணி உங்களுக்கு உள்ளது.

எங்கள் தேசத்தை நீங்கள் முன்னோக்கி வழிநடத்தும் போது உன்னதமான மூன்று ரத்தினம் உங்களை ஆசீர்வதித்து வழிகாட்டட்டும் என்றும் கூறியுள்ளார்.

நாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை பதிவிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...