follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுநான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கம் வலியுறுத்தல்

நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கம் வலியுறுத்தல்

Published on

தடுப்பூசி கையிருப்புகள் காலாவதியாகும் நிலையில் உள்ளதால், நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்க் கொண்டு, இலங்கைக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முடியுமா என உறுதியாக தெரியவில்லை என சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் நான்காவது டோஸைப் பெறாவிட்டால், பொது மக்கள் மீண்டும் வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்

LATEST NEWS

MORE ARTICLES

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்த தீர்மானம்

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் அதிகரிக்கப்படும்

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபா...

தம்மிக்க பெரேராவிடமிருந்து மட்டக்களப்பிற்கு 3 IT வளாகங்கள்

உலகில் வளர்ந்த ஒவ்வொரு நாட்டின் கல்வியும் மேம்பட்ட நிலையில் இருப்பதால், கல்வி மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என...