follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுதிருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஆகஸ்டில் பாராளுமன்றத்திற்கு - பந்துல குணவர்தன

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஆகஸ்டில் பாராளுமன்றத்திற்கு – பந்துல குணவர்தன

Published on

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, தற்போது அனைத்து அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்டங்களும் திருத்தப்பட்டு புள்ளிவிபரங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் சில மாதங்களுக்கான இந்த வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

LATEST NEWS

MORE ARTICLES

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...