follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது

ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது

Published on

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்படும் நாளன்று ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது என படைகல சேவிதர்  நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொடி மற்றும் அதிமேதகு ஜனாதிபதி என விளித்து அழைக்க வேண்டாம் என்று கொள்கை ரீதியான தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்திருப்பதால், இந்த நிகழ்வில் ஜனாதிபதி கொடி ஏற்றப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விழாவில் தேசியக் கொடி மட்டும் ஏற்றப்படும் என படைகல சேவிதர்  நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...