follow the truth

follow the truth

May, 19, 2024
Homeவிளையாட்டுபாலித்த வெள்ளிப் பதக்கத்தை வென்றார் !

பாலித்த வெள்ளிப் பதக்கத்தை வென்றார் !

Published on

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான F 42-44/61-64 பிரிவு தட்டெறிதல் போட்டியில்  எச்.ஜீ. பாலித்த வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

தட்டெறிதல் போட்டியில் F42-44 பிரிவில் பங்குபற்றிய அவர் 44.20 மீற்றர் தூரத்திற்கு தட்டை எறிந்து இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

2024 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 27 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு...

2025 IPL – முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை

2024 ஐ.பி.எல் தொடரில் மூன்று போட்டிகளில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர்...

குசல் மெண்டிசின் விசா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை இருபதுக்கு 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ் அமெரிக்கா...