follow the truth

follow the truth

July, 2, 2025
Homeவிளையாட்டுரூடி கோர்ட்சன் வாகன விபத்தில் உயிரிழப்பு

ரூடி கோர்ட்சன் வாகன விபத்தில் உயிரிழப்பு

Published on

சர்வதேச கிரிக்கெட் நடுவரான 73 வயதான ரூடி கோர்ட்சன்  காலமானார்.

ரூடி கோர்ட்சன்  இன்று காலை தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப் டவுனிலிருந்து தனது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது ரிவர்ஸ்டேல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

ரூடி கோர்ட்சன் சர்வதேச கிரிக்கெட்டில் 331 போட்டிகளுக்கு நடுவராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற...

பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை...