follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் நிதியுதவி!

இலங்கைக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் நிதியுதவி!

Published on

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிதியுதவி ஒன்றை வழங்கியுள்ளனர்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அதன் மூலம் பெற்ற வெற்றிப் பணத்தில் 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை அவர்கள் நிதியுதவியாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக யுனிசெஃப் மூலம் குறித்த தொகையை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...