follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுபிள்ளைகளின் உடல்நிலை குறித்து பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிள்ளைகளின் உடல்நிலை குறித்து பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Published on

பிள்ளைகளின் உடல்நிலை குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போது கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு, முதல் இரண்டு நாட்களில் அதிக காய்ச்சல் காணப்படும். இதனால் விசேடமாக அவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிள்ளைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தவிர டெங்கு மற்றும் இன்புளுவன்சா நோயாளர்களும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த வாரத்தில் மூச்சுத் திணறல் (wheezing) நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

பரீட்சை எழுதச் சென்ற இரண்டு மாணவர்களை காணவில்லை

கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்று (14) பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை...

தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது. அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட...

AI இன் புதிய Trend

AI தொழில்நுட்பம் என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும், இது உலகின் பல துறைகளை ஆக்கிரமித்துள்ளது மற்றும் AI Avatar...