follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஇலங்கைக்கு மருந்துப்பொருட்கள் நன்கொடை

இலங்கைக்கு மருந்துப்பொருட்கள் நன்கொடை

Published on

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு நான்கு மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளின் ஒரு தொகுதியை ஒஸ்ட்ரிய இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகளுக்காக இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...