follow the truth

follow the truth

June, 30, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கு மியன்மார் வழங்கிய நன்கொடை

இலங்கைக்கு மியன்மார் வழங்கிய நன்கொடை

Published on

மியன்மார் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜே.எம். பண்டார தெரிவித்துள்ளார்.

யாங்கூனில் உள்ள வர்த்தக துறைமுகத்தில் இந்த அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டதோடு இலங்கையுடன் நிலவும் நட்புறவையும் ஒத்துழைப்பையும் கருத்தில் கொண்டு இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு இந்த உதவி மிகவும் முக்கியமானது எனவும் மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜே.எம். பண்டார குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“போராட்டத்தின் இடைவேளை” என்ற நூல் சுகாதார அமைச்சரிடம் கையளிப்பு

நாவல்கள், புதிய படைப்புகள் மற்றும் கல்வி புத்தகங்கள் உட்பட 37 வெளியீடுகளை எழுதியுள்ள நிஹால் பி. ஜயதுங்க, சமீபத்தில்...

ஹேமசிறி பெர்னாண்டோ – பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடக்கவுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம் கடமையை நிறைவேற்றத் தவறியதற்காக...

உரிய தகவல்கள் இல்லாத உப்பு பொதிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை

இறக்குமதியாளர் அல்லது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் சில்லறை விலை உள்ளிட்ட உரிய தகவல்கள் குறிப்பிடப்படாத உப்பு...